Dhanam Kitchenதனம் கிச்சன்

Dhanalakshmi's Idiyappamதனலட்சுமி இடியாப்பம்

Fresh homemade idiyappam, made to order
வீட்டில் புதிதாகச் செய்யப்படும் இடியாப்பம் — ஆர்டருக்கு ஏற்ப

Launch offer: Rs 15 (₹15) per idiyappamஅறிமுக சலுகை விலை: ஒரு இடியாப்பம் ₹15 மட்டும்
Millet, ragi, rice and wheat idiyappam on a banana leaf Order now · ஆர்டர் செய்யுங்கள்

About usஎங்களைப் பற்றி

Soft, fresh idiyappam made at home by Dhanalakshmi in Bangalore. Every order is prepared fresh, so please order in advance and tell us your preferred date and time.

தனலட்சுமி அவர்கள் பெங்களூரில் தன் வீட்டில் மென்மையான, சுடச்சுட இடியாப்பம் செய்து தருகிறார். ஒவ்வொரு ஆர்டரும் புதிதாகச் செய்யப்படுகிறது. அதனால் முன்கூட்டியே ஆர்டர் செய்து, உங்களுக்கு வேண்டிய தேதி, நேரத்தைச் சொல்லுங்கள்.

Delivery area: please ask on WhatsApp.
டெலிவரி பகுதி: வாட்ஸ்அப்பில் கேளுங்கள்.

Orderஆர்டர் செய்ய

Idiyappam (pieces) · இடியாப்பம் (எண்ணிக்கை)

Launch offer: Rs 15 per piece · அறிமுக சலுகை விலை: ஒன்று ₹15

Idiyappam subtotal · இடியாப்பம் தொகை: 0 × ₹15 = ₹0
Vegetarian side dishes · சைவ தொட்டுக்கொள்ள

Homemade by Dhanalakshmi. Price confirmed on WhatsApp. · தனலட்சுமி வீட்டில் செய்வது. விலை வாட்ஸ்அப்பில் உறுதி செய்யப்படும்.

Non-veg gravies · அசைவக் குழம்புகள்

From trusted local kitchens, at their price, no extra charge added. Price confirmed on WhatsApp. · நம்பகமான உள்ளூர் சமையலகங்களிலிருந்து, அவர்களின் விலையிலேயே, கூடுதல் கட்டணம் இல்லை. விலை வாட்ஸ்அப்பில் உறுதி செய்யப்படும்.

WhatsApp will open with your order filled in. Press the send arrow there to place the order. Dhanalakshmi will confirm the side-dish prices, the total and delivery.
உங்கள் ஆர்டர் வாட்ஸ்அப்பில் தயாராகத் திறக்கும். அங்கே அனுப்பு பொத்தானை அழுத்துங்கள். தொட்டுக்கொள்ள விலை, மொத்தத் தொகை, டெலிவரி ஆகியவற்றைத் தனலட்சுமி உறுதி செய்வார்.

If WhatsApp did not open, tap here to open it.
வாட்ஸ்அப் திறக்கவில்லை என்றால் மேலே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.

Pay by UPIUPI மூலம் பணம் செலுத்த

UPI QR code
coming soon

UPI ID: coming soon
Name: coming soon

Please pay only after Dhanalakshmi confirms your order and the amount on WhatsApp. Payment goes directly to her UPI. Never share your UPI PIN or OTP with anyone.
வாட்ஸ்அப்பில் ஆர்டரும் தொகையும் உறுதியான பிறகு மட்டும் பணம் அனுப்புங்கள். பணம் நேரடியாக அவருடைய UPI-க்குச் செல்லும். உங்கள் UPI PIN, OTP-ஐ யாரிடமும் சொல்லாதீர்கள்.

WhatsApp